கேண்டி கிரஷ் நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் ரூ. 5 லட்சம் கோடி கொடுத்து வாங்குவது ஏன்?

கேண்டி கிரஷ் நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் ரூ. 5 லட்சம் கோடி கொடுத்து வாங்குவது ஏன்?

ஆக்டிவிசன் பிளிசார்ட் என்கிற கால் ஆஃப் டியூட்டி, கேண்டி கிரஷ் போன்ற பிரபல கேம்களைத் தயாரித்த நிறுவனத்தை, 5 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்க உள்ளது மைக்ரோசாஃப்ட்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: