கொக்கோ தோட்டத்தில் சிறார் தொழிலாளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொக்கோ தோட்டத்தில் சிறார் தொழிலாளிகள்: பெட்டகம்

சாக்லெட்டுகளில் பயன்படுத்தப்படும் கொக்கோ பயிர் செய்யப்படும் தோட்டங்களில் சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது என்பது பல ஆண்டுகளாக இருந்துவருகின்ற ஒரு பிரச்சினை.

ஐவரி கோஸ்டிலும் கானாவிலும் கொக்கோ தோட்டங்களில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் வேலைபார்த்துவந்த நிலை முன்பிருந்தது.

கொத்தடிமை முறை, ஆட்கடத்தல் போன்றவையும் இத்தொழில்துறையில் இருந்ததுவந்தது.

இந்தப் பிரச்சினைகளை சமாளிக்கும் நோக்கில் சாக்லெட் உற்பத்தி நிறுவனங்கள் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு கல்வி, சுகாதாரம், தொழிற்பயிற்சி போன்றவற்றில் பணம் முதலீடு செய்தன.

ஆனால் அது போதுமாக இருக்கிறதா? சிறார்கள் தோட்டத்தில் வேலை செய்யும் அவலம் நின்றுவிட்டதா?

உலகில் மிக அதிகமாக கொக்கோ உற்பத்தி செய்யும் நாடான ஐவரி கோஸ்டிலிருந்து டமஸின் ஃபோர்ட் வழங்கும் பெட்டகத்தின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.

படத்தின் காப்புரிமை video