இராக்கில் படையினர் மத்தியில் பதற்றம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இராக்கில் படையினர் மத்தியில் பதற்றம் - காணொளி

பாய்ஜி நகரில் உள்ள இராக்கின் மிகப்பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஐசிஸ் கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதேவேளை இராக்கிய அரசாங்கம் தம்மிடம் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட வான் தாக்குதல் பலத்தை கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

சண்டை நடக்கும் இடங்களில் படையினர் மத்தியில் கடுமையான பதற்றமும் காணப்படுகின்றது.

இவை குறித்த காணொளி.