நிமிர்த்தப்பட்டுள்ள கப்பல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோஸ்டா கொன்கோர்டியா: கவிழ்ந்த கப்பல் நிமிர்ந்து மிதந்தது

விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடந்த கோஸ்டா கொன்கோர்டியா கப்பல் தற்போது நிமிர்த்தப்பட்டு மீண்டும் மிதக்கவிடப்பட்டுள்ளது.

2012ல் இந்தக் கப்பல் பாறையில் மோதி கவிழ்ந்தபோது 32 பேர் பலியாகியிருந்தனர்.

பயன்படுத்தப்படக்கூடிய பொருட்களையெல்லாம் கப்பலிலிருந்து அகற்றி பின்னர் இந்தக் கப்பலை நிமிர்த்தியது, சரித்திரத்தில் செய்யப்பட்ட இப்படியான மிகப்பெரிய வேலை என்று தெரிவிக்கப்படுகிறது.

இனி இந்தக் கப்பல் உடைக்கும் பட்டறைக்கு இழுத்துசெல்லப்படவுள்ளது.