பிபிசி தமிழ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இளைஞர்கள் தவறான பாதையில் போவதைத் தடுக்க உதவும் கிரிக்கெட்

பிரிட்டன் வாழ் ஆசிய இளைஞர்கள் தவறான பாதையில் போகாமல் தடுக்க கிரிக்கெட்டைப் பயன்படுத்தும் வகையில் ஸ்டிரீட் சான்ஸ் என்ற ஒரு தன்னார்வக் குழு முயற்சி எடுத்துள்ளது.

மைதானங்களில் இல்லாமல் சின்ன இடத்தில் விளையாடக்கூடிய கிரிக்கெட் ஆட்ட வடிவமொன்றை இவர்கள் விடலைப் பையன்கள் இடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் போதை மருந்து, குற்றச்செயல்கள் போன்ற தவறான காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடுவது தடுக்கப்படுவதாக கூறப்படுவது பற்றிய ஓர் ஒலிப் பெட்டகம்.