ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் , நகரவாசிகளுக்கும், சீன அரசு ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் எழுந்துள்ளன.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹொங்கொங்: ஆர்ப்பாட்டங்களுக்கும் ஊர்மக்களுக்கும் இடையில் மோதல்

ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் , நகரவாசிகளுக்கும், சீன அரசு ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் எழுந்துள்ளன.

ஆர்ப்பாட்டங்களால் ஏற்பட்ட இடையூறுகளைக் கண்டு நகரவாசிகள் ஆத்திரம் அடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அதிகாரிகள் திட்டமிட்டு பிரச்சினைகளை உருவாக்குவதாக அரசாங்க எதிர்ப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.