வாக்குச்சாவடி திசைகாட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் நடைமுறை - ஒரு விளக்கம்

அமெரிக்காவில் நாடாளுமன்ற மற்றும் மாகாண ஆளுநர் தேர்தல்களில் குடியரசுக் கட்சிக்கு கூடுதலான வெற்றிகள் கிடைத்துள்ளது. அந்நாட்டில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் முறை பற்றிய ஒரு விளக்கத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.