இபோலாவுக்கு பெற்றோரைப் பறிகொடுத்த பிள்ளைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இபோலா: பெற்றோரைப் பறிகொடுத்த பிள்ளைகள்

இபோலாவால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் அவலம் பற்றி, சியர்ரா லியோனில் ஃப்ரீடவுனின் வடக்கிலுள்ள கிக்பால் என்ற கிராமத்துக்கு சென்ற செய்தியாளர் அண்ட்ரூ ஹார்டிங் அனுப்பிய சிறப்புக் காணொளிக் குறிப்பின் தமிழ் வடிவம்.