சுனாமி: அன்றைய அழிவும் இன்றைய மாற்றமும்

இந்தோனேஷியாவிலும் தாய்லாந்திலும் சுனாமியால் சின்னாபின்னமாகியிருந்த இடங்கள் பத்து ஆண்டுகளில் கண்டுள்ள மாற்றங்களைக் காட்டும் சில படங்கள்.