நைஜர் பிராந்திய பெட்ரோலிய கசிவுக்கு இழப்பீடு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நைஜர் பிராந்திய பெட்ரோலிய கசிவுக்கு இழப்பீடு - காணொளி

  • 7 ஜனவரி 2015

நைஜீரியாவில் ஏற்பட்ட மிகவும் மோசமான பெட்ரோலியக் கசிவுக்காக 8 கோடி டாலர்கள் இழப்பீடு வழங்க ஷெல் நிறுவனம் முன்வந்துள்ளது.

2008 இல் ஏற்பட்ட இரு பெரிய பெட்ரோலியக் கசிவுகளால், அங்கு நைஜர் டெல்ட்டாவில் வாழும் Bodo சமூகத்தின் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் சுரபுன்னைக் காடுகளும், மீன்களும் அழிந்துபோயின.

இவை குறித்த பிபிசியின் காணொளி.