போப்பாண்டவர் ஃபிரான்சிஸ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையில் போப்பாண்டவர்: ஜோசஃப் வாஸ் புனிதராக பிரகடனம்

இலங்கையின் முதல் கத்தோலிக்க புனிதராக 17 நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தந்தை ஜோசஃப் வாஸை இலங்கை சென்றுள்ள போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் பிரகடனம் செய்துள்ளார். மன்னார் மடுமாதா தேவாலய சிறப்பு பிரார்த்தனையிலும் அவர் பங்கேற்றுள்ளார்.