இஸ்லாமிய அரசுக்கு எதிரான நடவடிக்கைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இஸ்லாமிய அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் - காணொளி

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை கையாள்வதற்கான வழிகள் குறித்து ஆராய பல முக்கிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் லண்டனில் சந்திக்கிறார்கள்.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் பிலிப் ஹமண்டுடன் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த, அமெரிக்க அரசுத்துறை செயலர் ஜோண் கெரி, இஸ்லாமிய அரசு அமைப்பை தோற்கடிக்க கூட்டணி நாடுகள் மிகுந்த மன உறுதியுடன் இருப்பதாக கூறினார்.

இஸ்லாமிய அரசு அமைப்புக்கு எதிராக மேற்கு நாடுகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.