புது வருடத்துக்காக வீடு திரும்பும் சீனர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புது வருடத்துக்காக வீடு திரும்பும் சீனர்கள் - காணொளி

  • 18 பிப்ரவரி 2015

சீன புதுவருடத்தை கொண்டாட, கோடிக்கணக்கான சீனர்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்கிறார்கள்.

''ஆடு'' வருடம் எனக் கூறப்படும், இதற்காக, 3 நாள் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தலைநகர் பீஜிங்கில் சிங்க நடனங்களும், தெற்கே குவாந்தொங் மாகாணத்தில் மலர் சந்தைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவை குறித்த பிபிசியின் காணொளி.