தாக்குதலுக்குள்ளாகி பின்வாங்கும் யுக்ரெய்னிய படைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாக்குதலுக்குள்ளாகி பின்வாங்கும் யுக்ரெய்னிய படைகள் - காணோளி

  • 18 பிப்ரவரி 2015

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு நகரான தெபால்செவேயில் இருந்து யுக்ரெய்னிய படைகள் முற்றாக பின்வாங்கி விட்டதாக யுக்ரெய்னிய அதிபர் பெட்ரோ புரொசெங்கோ கூறுகிறார்.

போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் அந்த படையினர், கடந்த வாரம் முழுவதும் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டனர்.

மின்ஸ்க் சமாதான உடன்படிக்கையை மீறியதாக ரஷ்யா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.