கமெராவில் அகப்பட்ட மெக்ஸிகோ எரிமலை வெடிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கமெராவில் அகப்பட்ட மெக்ஸிகோ எரிமலை வெடிப்பு - காணொளி

  • 18 பிப்ரவரி 2015

மெக்ஸிகோவின் மேற்கு பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துள்ளது.

அந்த மலையை கண்காணிக்க வைக்கப்பட்ட வெப்கம் கமெராவில் அது சிறப்பாக பதிவாகியுள்ளது.

அந்த பகுதியில் அடிக்கடி வெடித்து சிதறும் எரிமலைகளில் அதுவும் ஒன்று.

வழமையாக அது எரிமலைச் சாம்பலை 2000 மீட்டர்களுக்கு சிதறியடிக்கும்.

அது குறித்த காணொளி.