புதுவருடத்துக்காக கோயில்களில் குவிந்த சீன மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புதுவருடத்துக்காக கோயில்களில் குவிந்த சீன மக்கள் - காணொளி

  • 19 பிப்ரவரி 2015

சீன மக்கள் இன்று தமது''ஆடு'' புதுவருடத்தை கொண்டாடுகிறார்கள்.

அதற்காக பல இடங்களில் இருந்து அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு லட்சக்கனக்கில் திரும்பியுள்ளனர்.

இன்று காலைமுதல் அவர்கள் பல கோயில்களில் குவிந்து வழிபாடு செய்கிறார்கள்

ஷாங்காய் மற்றும் பீஜிங்கில் உள்ள கோயில்களில் ஆயிரக் கணக்கான மக்கள் கூடி பிரார்த்தனை செய்த காணொளி.