இஸ்ரேலுக்குள்ளும் ஒரு தனி நாடு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இஸ்ரேலுக்குள்ளும் ஒரு தனி நாடு - காணொளி

  • 12 மார்ச் 2015

இஸ்ரேலில் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆனால், அந்த நாட்டுக்குள்ளும் ஒரு தனி நாடு இருக்கிறது.

கடந்த 40 வருடமாக அந்த நாட்டை ஒரு தனிநபர் ஆண்டு வருகிறார். தானாகவே உருவாகிக்கொண்ட ஒரு நாடு அந்த அஷ்ஷிவ்.

மிகச் சிறிய இந்த நாடு 1971இல் சுதந்திரத்தை அறிவித்துக் கொண்டது.

இது பற்றிய பிபிசியின் ஒரு காணொளி.