ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பத்தாவது பிறந்தநாள் கொண்டாடும் ஏர்பஸ் ஏ380

  • 28 ஏப்ரல் 2015

ஐநூறு பேரை சுமந்து செல்லவல்ல இந்த ராட்சத விமானம் வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதென்றாலும், எதிர்பார்க்கப்பட்ட அளவில் இது விற்றதா? இனி விற்குமா?