செல்வத்தை அள்ளித்தரும் வௌவால்களின் எச்சம் - காணொளி
செல்வத்தை அள்ளித்தரும் வௌவால்களின் எச்சம் - காணொளி
உலக இயற்கை உர தொழிற்துறைக்கான மூலப்பொருள் இப்போது ஒரு புதிய இடத்தில் இருந்து வருகிறது.
ஆப்பிரிக்க தீவான மடகாஸ்கரில், வௌவால்கள் வாழும் பல குகைகளில் இருந்து அவற்றின் எச்சம் இயற்கை உரத்துக்கான மூலப்பொருளாக மாறியுள்ளது.
வௌவால்களின் எச்சம் இப்போது பெரும் செல்வம் தரும் பொருளாக அங்கு மாறியுள்ளது.
இது குறித்த ஒரு காணொளி.