ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெஷாவர் பள்ளிக்கூட படுகொலை: காயமடைந்த மாணவரின் உடல்நிலையில் முன்னேற்றம்

ஓராண்டுக்கு முன் பெஷாவர் பள்ளிக்கூடத்தில் தாலிபான் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் குண்டடிபட்டு இடுப்புக்குக் கீழ் செயலிழந்த மாணவனுக்கு லண்டனில் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நடக்க முடிந்துள்ளது.