ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யுத்த கொடூரத்தை உலகுக்கு உணர்த்திய வலிக்கு நாற்பது ஆண்டுக்குப் பின் சிகிச்சை

வியட்நாம் யுத்தத்தின் கொடூரத்தை உலகுக்கு உணர்த்திய பிரபல புகைப்படத்தில் காணப்பட்ட நேபாம் குண்டுவீச்சில் சிக்கிய சிறுமியின் நாற்பத்து மூன்று ஆண்டுகால வலிக்கு நிவாரணம் தேட புதிய சிகிச்சை முயற்சிகள் ஆரம்பித்துள்ளன.