புவி வெப்பமடைவதால் ஏற்படும் பருவநிலை மாற்றம் கிரிபாட்டியில் ஏற்படுத்தும் பாதிப்பு

புவி வெப்பமடைவதால் ஏற்படும் பருவநிலை மாற்றம் கிரிபாட்டியில் ஏற்படுத்தும் பாதிப்பு

பாரிஸில் நடந்துவரும் பருவநிலை மாநாட்டில், உலக நாடுகளிடம் வலுவான நடவடிக்கைகளைக் கோரியுள்ள பசிஃபிக் தீவான கிரிபாட்டி, கடல் மட்டம் அதிகரிப்பால் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.