ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இறுதிக் கட்டத்தில் போக்கோ ஹராமுக்கு எதிரான யுத்தம்: சம்பீஸா காட்டில் பிபிசி

உலகின் மிக மோசமான பயங்கரவாதக் குழுக்களில் ஒன்றான போக்கோ ஹராமை ஒழிப்பதற்கு நைஜீரிய அதிபர் அறிவித்த காலக்கெடு முடிவடையும் நிலையில், அவர்களுக்கு எதிரான யுத்தம் இறுதிக் கட்டத்துக்குள் நுழைவதை நைஜீரியப் படைகளுடன் சம்பீஸா காட்டுக்கு சென்று பிபிசி பார்வையிட்டது.