ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கியூபா: பாலியல் தொழிலுக்கு வெளியே பரவும் பச்சைக்குத்தல்

  • 16 மார்ச் 2016

கியூபாவில் இதுவரை காலமும் பச்சைகுத்திக்கொள்வது என்பது பாலியல் தொழிலாளர்கள், கடலோடிகள் மற்றும் கைதிகளின் அடையாளமாக இருந்து வந்தது.

ஆனால், இன்று அந்த நிலைமாறி பச்சைகுத்துதல் அங்கே பிரபலமடைந்து வருகிறது.

ஆனால், அங்கு அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு பச்சைகுத்தும் நிலையம் மாத்திரமே இருப்பதால், அது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இது குறித்தபிபிசியின்சிறப்புத் தகவல்கள்.