பனாமா ஆவணங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பனாமா ஆவணங்கள்: புரிதலுக்கான ஒரு காணொளி

பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்செக நிறுவனத்திலிருந்து கோடிக்கணக்கான ரகசிய ஆவணங்கள் கசிந்து வெளியானதையடுத்து, உலகின் அதிகாரமிக்கவர்களும் செல்வந்தவர்களும் எப்படி தங்கள் செல்வத்தைப் பதுக்க, வரி ஏய்க்க உதவும் நாடுகளை எப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

இது குறித்த பிபிசியின் காணொளிப் புரிதல்.