ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் ருவாண்டா மலைக்கொரில்லாக்கள்

ஒரு காலத்தில் வன்முறை வரலாற்றுக்குப் பேர்போன மத்திய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் புதுவகையான சுற்றுலா ஒன்று பிரபலமடைந்து வருகிறது.

நாட்டின் வடக்கிலிருக்கும் புகழ்பெற்ற மலைக்கொரில்லாக்களைக் காணவரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது.

அந்நாட்டின் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் மூலம் வரும் வருமானத்தில் சுமார் 90 சதவீதம் கொரில்லாக்களைப் பார்க்கவரும் பயணிகளிடமிருந்து வருவதாக சிலர் கூறுகிறார்கள்.

அந்த மலைக்கொரில்லா சுற்றுலாவை நேரில் சென்ற பார்த்த பிபிசி செய்தியாளரின் செய்தித்தொகுப்பு.