சிறைக் கைதிகளுக்கு போதை மருந்தை ஆளில்லா விமானம் மூலம் தர முயற்சி

சிறைக் கைதிகளுக்கு போதை மருந்தை ஆளில்லா விமானம் மூலம் தர முயற்சி

லண்டனில் சிறை கைதிகளுக்கு கள்ளத்தனமாக போதைப் பொருட்கள் மற்றும் மொபைல் போன்களை தரப் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானம். (காணொளி)