ஐரோப்பாவில் இருந்து நாடு திரும்பும் அகதிகள்

ஐரோப்பாவில் இருந்து நாடு திரும்பும் அகதிகள்

கடந்த வருடம் அக்டோபரில் உச்சத்தை எட்டிய ஐரோப்பாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அண்மைய மாதங்களில் சடுதியாக குறைந்துள்ளது.

அதேவேளை சில நாடுகளை பொறுத்தவரை அங்கு ஐரோப்பாவில் இருந்து ஏமாற்றமடைந்த நிலையில், திரும்பி வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

கடந்த வருடத்தை விட தற்போது பத்து மடங்கு அதிகமாக உள்ளது.

இவை குறித்த பிபிசியின் சிறப்பு காணொளி.