காணாமல்போன ஈஜிப்ட்ஏர் விமானத்தின் சிதிலங்கள் கண்டுபிடிப்பு

காணாமல்போன ஈஜிப்ட்ஏர் விமானத்தின் சிதிலங்கள் கண்டுபிடிப்பு

நடுவானில் காணாமல்போன ஈஜிப்ட்ஏர் எம்எஸ்804 விமானத்தின் சிதிலங்கள் கிரேக்கத் தீவான கர்பெதஸின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என எகிப்திய விமானத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.