பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடும் மெக்ஸிகோ பெண்கள்

பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடும் மெக்ஸிகோ பெண்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும் மோசமான நாடுகளின் பட்டியலில் முதல் இருபது இடங்களுக்குள் மெக்ஸிகோவும் அடங்குகின்றது.

அங்கு ஒவ்வொரு நாளிலும் சராசரியாக வன்முறையால் ஆறு பெண்கள் இறக்கிறார்கள். ஆனால், இந்த வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் தற்போது அதிகரித்துள்ளன.

அவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.