ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முந்திரி உற்பத்தியில் இந்தியாவை முந்தும் ஐவரி கோஸ்ட்

  • 24 மே 2016

கொக்கோ உற்பத்தியில் பிரபலமான ஐவரிகோஸ்ட் இப்போது முந்திரி சாகுபடி மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவை முந்திவிட்டது.

அந்த நாட்டு அதிபரோ இதை மேலும் விரிவுபடுத்த மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.

ஐவரி கோஸ்ட் தனது பொருளாதார சார்பை கொக்கோவிலிருந்து முந்திரியை நோக்கி மாற்றியமைக்க முன்னெடுத்துவரும் முயற்சிகள் குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.