ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நீரை கிழித்து இரையை பிடிக்கும் ஆஸ்ப்ரே பறவை (காணொளி)

நீண்ட வளைந்த நகங்களைக் கொண்ட ஆஸ்ப்ரே பறவைகள் தன் எடைக்குச் சமமான மீன் ஒன்றைக் குளத்தில் இருந்து லாவகமாக பிடித்து ஒற்றைக் காலில் தூக்கிச் செல்லும் காணொளி.