ஆப்கானிஸ்தானில் மீண்டும் அதிகரிக்கும் ஓப்பியம் விளைச்சல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்கானிஸ்தானில் மீண்டும் அதிகரிக்கும் ஓப்பியம் விளைச்சல்

ஆப்கானிஸ்தான் போரின் ஒரு முக்கிய நோக்கம் அங்கு ஓப்பியம் தயாரிப்பை ஒழிப்பது.

இதுவரை பல கோடி டாலர்கள் செலவிடப்பட்டு, நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்த பின்னரும், இந்த வருடம் அந்த நாடு ஓப்பியத்தில் பெரும் சாதனை விளைச்சலை சாகுபடி செய்யவுள்ளது.

இது குறித்து புலனாய்வு செய்ய ஆப்கானின் வடபகுதிக்கு பிபிசி குழு சென்றது.