பிரான்ஸில் தீவிரமடையும் போராட்டங்கள்

பிரான்ஸில் தீவிரமடையும் போராட்டங்கள்

பிரான்ஸில் பரந்துபட்ட போராட்டங்களுக்கும் வேலைநிறுத்ததுக்கும் வழி செய்த தொழிலாளர் சட்டத்தை அமலாக்குவதில் உறுதியாக இருப்பேன் என்று பிரான்ஸ் நாட்டு அதிபர் பிரான்ஸுவா ஒலந்த் கூறியுள்ளார்.

இன்று ஒரு வகை அமைதி காணப்பட்டாலும், பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.

ஆனாலும், போராட்டத்தை தீவிரப்படுத்துமாறு தொழிற்சங்கங்கள் தமது உறுப்பினர்களை கேட்டுள்ளன.

அந்த போராட்டங்கள் குறித்த பிபிசியின் காணொளி.