முதலாம் உலகப் போரின் மிக நீண்ட வெர்டுன் மோதல் நூற்றாண்டு நினைவு (படத் தொகுப்பு)

  • 29 மே 2016

முதல் உலகப்போரில் நீண்டகாலம் நடைபெற்ற தனியொரு மோதலான வெர்டுன் போர் நடந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் சடங்குகள் பிரான்சில் நடைபெற்றுள்ளதன் புகைப்பட தொகுப்பு

படத்தின் காப்புரிமை Getty
Image caption வெர்டுன் நகர அரங்கில் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்தும் ஜெர்மனி அரசத் தலைவி ஏங்கெலா மெர்கல் அம்மையாரும் ஒருவரையொருவர் வாழ்த்தி கொண்டனர்
படத்தின் காப்புரிமை Getty
Image caption இரு நாட்டு தலைவர்களும் நம்பிக்கை, நல்லிணக்கம், சகோதரத்துவம் பற்றி உரையாற்றினர்
படத்தின் காப்புரிமை Getty
Image caption கடந்த காலத்தை பற்றி அறிந்திருப்போர் மட்டுமே சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் - ஏங்கெலா மெர்கல்
படத்தின் காப்புரிமை Getty
Image caption இறந்த பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி படை வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி
படத்தின் காப்புரிமை Getty
Image caption மௌன அஞ்சலி
படத்தின் காப்புரிமை Getty
Image caption பிரான்ஸ் ஜெர்மனி உறவில் அமைதியான புதிய காலத்திற்கு இந்த நூற்றாண்டு நினைவு நிகழ்வு வழிவகுத்துள்ளது.
படத்தின் காப்புரிமை Getty
Image caption உலகப்போரில் நீண்டகாலம் நடைபெற்ற தனியொரு மோதல் வெர்டுன் போர்
படத்தின் காப்புரிமை Getty
Image caption பிரான்ஸ் ஜெர்மனி கூட்டு படையினர்
படத்தின் காப்புரிமை Getty
Image caption முதல் உலகப் போரின் போதான ராணுவ உடையில் தோன்றியவர்
படத்தின் காப்புரிமை Getty
Image caption வெர்டுன் நினைவு சடங்கில் குழந்தைகளோடு வெள்ளை பலூன் பறக்கவிடும் நிகழ்வில் இரு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்