சிரியாவுக்கு வான்வழியாக உதவிகளைப் போட கோரிக்கை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரியாவுக்கு வான்வழியாக உதவிகளைப் போட கோரிக்கை

  • 2 ஜூன் 2016

சிரியாவில் வான் வழியாக மனித நேய உதவிகளை போடுமாறு ஐநா பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் மூன்று நாடுகள் ஐநாவை கோரியுள்ளன.

ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அங்கு முற்றுகைக்குள் வாழ்கிறார்கள். மேலும் நாற்பது லட்சம் பேர் இலகுவில் சென்றடைய முடியாத பகுதிகளில் உள்ளனர்.

அப்படியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு பகுதிக்கு ஒரு உதவி வாகன தொடரணி சென்றடைந்துள்ளது. ஆனால், டமாஸ்கஸுக்கு அருகில் உள்ள இந்த டாரேயா என்னும் நகருக்கு சென்ற உதவிகளில் உணவுப் பொருட்கள் எதுவும் கிடையாது.

பிபிசியின் காணொளி