முகமது அலி ஒரு சகாப்தம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முகமது அலி ஒரு சகாப்தம் - காணொளி

  • 4 ஜூன் 2016

குத்துச்சண்டை போட்டியில் மூன்று தரம் உலக ஹெவி வெய்ட் சாம்பியனாக வந்த முகமது அலி தனது 74 வது வயதில் காலமானார்.

உலகின் தலைசிறந்த குத்துச் சண்டை வீரராக இன்றும் போற்றப்படும் அவரின் சாதனைகள் பல.

அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் குறித்த பிபிசியின் காணொளி குறிப்பு.