ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெர்மனி: அகதிகளால் அதிகரிக்கும் கிரிக்கெட் மோகம்

  • 7 ஜூன் 2016

ஜெர்மனியின் கால்பந்தாட்ட மோகம் உலகறிந்த ஒன்று.

ஆனால் அந்நாட்டுக்குள் சமீபத்தில் வந்த மிகப்பெரிய குடியேறிகளின் வரவு, அங்கே அபூர்வமாக ஆடப்படும் கிரிக்கெட்டுக்கு புதிய எழுச்சியை உண்டாக்கியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் கிரிக்கெட் குழுக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது.

உள்ளூர் ஆட்களும் கிரிக்கெட் ஆட்டத்தில் மேலதிகமாக தம்முடன் இணைவார்கள் என்று குடியேறிகள் நம்புகிறார்கள்.