டெல் அவிவ் தாக்குதல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டெல் அவிவ் தாக்குதல்

  • 9 ஜூன் 2016

டெல் அவிவ் நகரில் நான்கு பேர் கொல்லப்பட்டு, பதினாறு பேர் காயமடையக் காரணமான துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலடியாக மேற்குக்கரையில் மேலும் இரு படைப்பிரிவுகளை நிறுத்தப்போவதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகின்றது.

பதிலடியாக, எண்பதாயிரத்துக்கும் அதிகமான பாலத்தீனர்களுக்கான நுழைவு அனுமதி பத்திரங்களை ரத்துச் செய்வதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.

கடற்கரை நகரான டெல் அவிவில் புதனன்று மாலை இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.