ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அரசிக்கு ஆண்டுக்கு இரண்டு பிறந்தநாட்கள்: என்ன காரணம்?

  • 10 ஜூன் 2016

பிரிட்டிஷ் அரசி எலிச்பெத்தும் அவர் கணவரும் இன்று வெள்ளிக்கிழமை (10-06-2016) தேசிய நன்றி தெரிவிக்கும் பிரார்த்தனைகளில் கலந்துகொண்டனர்.

இன்று துவங்கிய பிரிட்டிஷ் அரசியின் அதிகாரப்பூர்வ 90ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மூன்று நாட்கள் நடக்கவிருக்கின்றன.

பிரிட்டிஷ் அரச வம்சத்தின் நீண்டநாள் ஆட்சியில் இருக்கும் இந்த அரசியார் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பிறந்தநாட்களைக் கொண்டாடுகிறார்.

இதற்கு என்ன காரணம்? இதற்குப் பின்னால் இருக்கும் சரித்திரத்தை விளக்குகிறது பிபிசி.