முகமது அலியின் இறுதி பயணத்தின் புகைப்பட தொகுப்பு

படத்தின் காப்புரிமை Getty
Image caption முகமது அலியின் உடலுக்கு கென்டக்கியில் இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனைகள் நடைபெற்றன
படத்தின் காப்புரிமை Getty
Image caption அந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட முகமது அலியின் மனைவி லூனி அலி
படத்தின் காப்புரிமை Getty
Image caption முகமது அலியை கொளரவிக்கும் விதமாக, தற்காலிகமாக உருவாக்கப்பட்ட முகமது அலி பாதை
படத்தின் காப்புரிமை Getty
Image caption முகமது அலிக்கு அஞ்சலி செலுத்த வீட்டிற்கு வெளியே காத்திருக்கும் பொதுமக்கள்
படத்தின் காப்புரிமை Getty
Image caption முகமது அலியின் உடல் சிறு வயதில் அவர் வாழ்ந்த வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது
படத்தின் காப்புரிமை Getty
Image caption அந்த ஊர்வலத்தில், முகமது அலி குடும்பத்தாருடன் கலந்து கொண்ட வில் ஸ்மித்
படத்தின் காப்புரிமை Getty
Image caption முகமது அலியின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தை பின் தொடர்ந்த அவரது ரசிகர்கள்
படத்தின் காப்புரிமை Getty
Image caption போலீஸ் பாதுகாப்புடன் லூயிஸ்வில் பகுதியில் வலம் வந்த முகமது அலியின் உடல்
படத்தின் காப்புரிமை Getty
Image caption முகமது அலியின் உடலை கண்ணீரோடு வழியனுப்பி வைக்கும் சிறுமி
படத்தின் காப்புரிமை Getty
Image caption விளையாட்டு மைதானத்தில் சர்வமத பொது பிரார்த்தனைக்காக கூடியிருந்தவர்கள்
படத்தின் காப்புரிமை Getty
Image caption சர்வமத பொது பிரார்த்தனையில் கலந்து கொண்ட பில் கிளிண்டன் மற்றும் நடிகர் பில்லி கிரிஸ்டல்
படத்தின் காப்புரிமை Getty
Image caption அஞ்சலி உரையை வாசித்த முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்
படத்தின் காப்புரிமை Getty
Image caption கூட்டத்தில் மைக் டைசன், லென்னாக்ஸ் லூயிஸ் மற்றும் வில் ஸ்மித்
படத்தின் காப்புரிமை Getty
Image caption முன்னாள் கலிஃபோர்னியா மாகாணத்தின் ஆளுநரும், நடிகருமான அர்னால்ட் கூட்டத்தில் பங்கேற்ற போது