ஒர்லண்டோ துப்பாக்கிச்சூடு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஓர்லண்டோ துப்பாக்கிச்சூடு – காணொளி

  • 13 ஜூன் 2016

ஓர்லண்டோவில் நாற்பத்தொன்பது பேர் கொல்லப்பட்டமை அமெரிக்காவிலும், உலகெங்கிலும் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.

ஃபுளோரிடாவில் இரவு விடுதியில் ஒமர் மட்டீன் என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் 53 பேர் காயமடைந்தனர்.

அந்த ஆயுததாரி ஏற்கனவே புலன்விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், அவரை அச்சுறுத்தலாக கருதியிருக்கவில்லை என்று எஃபிஐ ஒப்புக்கொண்டுள்ளது.

அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உலகின் பல இடங்களிலும் மலர் வளையங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இவை குறித்த பிபிசியின் காணொளி.