உடல் பருமனானவர்களுக்கும் போஷாக்கின்மை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உடல் பருமனானவர்களுக்கும் போஷாக்கின்மை

  • 15 ஜூன் 2016

போஷாக்கின்மை என்பது உணவின்மையோடு மாத்திரம் தொடர்புபடுத்தப்பட்டு வந்த ஒன்று. ஆனால், உடற்பருமன் அதிகரிப்பது அனைத்து நாடுகளுக்கும் புதிய பிரச்சினையாகி வருவதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது.

நல்ல போஷாக்குள்ள உணவுகளை வாங்கும் வல்லமை உள்ள ஆப்பிரிக்க மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆனால், அவர்கள் கூட சரியான சமபோஷாக்குள்ள உணவுகளை பெறுவதில்லை. அதன் விளைவாக உடற்பருமனும், நீரிழிவும் அதிகரிக்கின்றன.

இவை குறித்த பிபிசியின் காணொளி.