ஜலசமாதியடைந்த பிரிட்டானிக்கை தேடி..

ஜலசமாதியடைந்த பிரிட்டானிக்கை தேடி..

டைட்டானிக் கப்பலின் சகோதரக் கப்பலான, கடலில் மூழ்கிய ‘’பிரிட்டானிக் கப்பல்’’ ஜலசமாதியடைந்து சுமார் நூறு வருடங்களுக்கு பிறகு அதற்கு என்ன நடந்தது என்று அறிய சுழியோடிகள் முயற்சிக்கிறார்கள்.

நீரில் மூழ்காத கப்பலாக வர்ணிக்கப்பட்ட இந்த ஆடம்பரக் கப்பலும், முதலாம் உலகப்போரில் நிர்மூலம் செய்யப்பட்ட போது கடலின் அடியில் அடக்கமானது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.