பிரிட்டிஷ் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகள்

பிரிட்டிஷ் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகள்

பிரிட்டனில், தனது சொந்த ஊரில் கொலை செய்யப்பட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ கொக்ஸுக்கு, லண்டனிலும் இங்கிலாந்தின் வட பகுதியிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடக்கின்றன.

மலர் வளையம் வைத்து மெழுகு திரிகள் எரிக்கப்பட்டுள்ளதுடன், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

அவரது கொலைக்கு காரணமான வெறுப்புணர்வுக்கு எதிராக ஒன்றுபடுமாறு அவரது கணவர் மக்களை கேட்டுள்ளார்.

ஆனால், அவரது கொலை, எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் செயற்படும் விதம் குறித்த விவாதங்களை தோற்றுவித்துள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.