வியட்நாமிய படகை துரத்தி மூழ்கடிக்கும் சீனப்படகு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தென்சீனக்கடலில் சீன மீனவர் ஆதிக்கம் - காணொளி

  • 20 ஜூன் 2016

தமது மீனவர்கள் மீது சுட்டு, ஒருவரை காயப்படுத்தியதாக சீனா, இந்தோனேசியா மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

அண்மைய மாதங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் கடலில் நடந்த இரண்டாவது மோதல் இது.

நட்டுனா தீவுகளை சுற்றவரவுள்ள பகுதிகளை தனது சிறப்பு பொருளாதார மண்டலமாக இந்தோனேசியா உரிமை கொண்டாடுகின்றது. ஆனால், தமது மீனவர்கள் அங்கு தொன்றுதொட்டு மீன்பிடிப்பதாக சீனா கூறுகின்றது.

இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.