இனத்தையும் நிலத்தையும் காக்க போராடும் பழங்குடியினர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இனத்தையும் நிலத்தையும் காக்க போராடும் பழங்குடியினர்

  • 21 ஜூன் 2016

உலகெங்கும் தமது காணிகளையும் சுற்றாடலையும் பாதுகாக்கவிளையும் மக்களுக்கு இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக பதிவாகியுள்ளது.

குளோபல் விட்னஸ் என்னும் செயற்பாட்டுக்குழுவின் புதிய அறிக்கையின் முடிவு இது.

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் சுரங்க வணிகர்களிடம் இருந்து

தமது காடுகளை, காணிகளை காப்பாற்ற முயன்ற குறைந்தது ஐம்பது பேராவது கொல்லப்பட்ட பிரேசில்தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாகும்.

அங்குள்ள பழங்குடியின மக்கள் தமது நிலத்தோடு இனத்தையும்காக்க போராடவேண்டியுள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.