சர்வதேச யோகா தினம் (புகைப்படத் தொகுப்பு)

இரண்டாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று உலகின் பல பகுதிளிலும் சிறப்பு யோகா பயிற்சி அமர்வுகள் நடைபெற்றன. அது பற்றிய சிறப்பு புகைப்படத் தொகுப்பு

படத்தின் காப்புரிமை Getty
Image caption மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சர்வதேச யோக தின இலச்சினை - லோதி கார்டன்ஸ், டெல்லி
படத்தின் காப்புரிமை Getty
Image caption சண்டிகாரில் நடைபெற்ற யோகா தினப் பயிற்சி அமர்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி (நடுவில்) பங்கேற்றார்
படத்தின் காப்புரிமை Getty
Image caption டெல்லியிலுள்ள லோதி கார்டனில் நடைபெற்ற யோகா தினப் பயிற்சி அமர்வு
படத்தின் காப்புரிமை Getty
Image caption கல்கத்தாவிலுள்ள படையினர் அணிவகுப்பு திடலில் யோகா தினப் பயிற்சி அமர்வில் தேசிய மாணவர் படையினர்
படத்தின் காப்புரிமை Getty
Image caption இந்தியாவின் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின பயிற்சி அமர்வு
படத்தின் காப்புரிமை Getty
Image caption பஞ்சாப்பின் அமிர்தசரசில் இடம்பெற்ற யோகா தினச் சிறப்பு அமர்வு
படத்தின் காப்புரிமை Getty
Image caption அமிர்தசரஸ் யோகா தினப் பயிற்சி அமர்வு
படத்தின் காப்புரிமை Getty
Image caption நேபாளின் தலைநகர் காத்மண்ட்டில் நடைபெற்ற யோகா தினப் பயிற்சி அமர்வு
படத்தின் காப்புரிமை Getty
Image caption நேபாள தலைநகர் காத்மண்ட்டில் யோகா தினப் பயிற்சி அமர்வு
படத்தின் காப்புரிமை Getty
Image caption சிட்னியிலுள்ள ஆஸ்திரேலிய ஓப்ரா கட்டடித்தின் முன்னர் நடைபெற்ற யோகா தினப் பயிற்சி அமர்வு
படத்தின் காப்புரிமை Getty
Image caption சீனாவின் ஹூனான் மாகாணத்தின் சாங்ஷாவில் ஷியான் ஏரியில் நடைபெற்ற யோகா தினச் சிறப்பு பயிற்சி அமர்வு
படத்தின் காப்புரிமை Getty
Image caption சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள ஷிலின்சியே இயற்கை காட்சி தலத்தில் இடங்களை சுற்றி பார்க்கும் கண்ணாடியாலான மேடையில் நடைபெற்ற யோக தினச் சிறப்பு பயிற்சி
படத்தின் காப்புரிமை Getty
Image caption இந்தோனீசியாவின் பாலி தீவில் நடைபெற்ற யோகா தின பயிற்சி அமர்வு