சீன அரசுக்கு எதிராக போராடும் கிராமம்

சீன அரசுக்கு எதிராக போராடும் கிராமம்

மனித உரிமை வழக்கறிஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை கைது செய்வதன் மூலம் சீனா மாற்றுக்கருத்தாளர்களை அடக்கிவருகின்றது.

ஆனால், இந்த வூகான் கிராமத்தின் மக்களோ ஆயிரக்கணக்கில் கூடி தமது உள்ளூர் தலைவரை விடுதலை செய்யுமாறு போராட்டம் நடத்துகிறார்கள்.

அவை குறித்த பிபிசியின் காணொளி.