ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐ எஸ் அமைப்புக்கு எதிராக முன்னேறும் லிபிய ஆதரவுப் படைகள்

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் ஆயுதக்குழுவினருக்கு எதிராக லிபியாவின் அரச ஆதரவுப் படைகள் கணிசமாக முன்னேறியுள்ளன.

முக்கிய தாக்குதல் ஒன்றில் உள்ளூர் ஆயுதக்குழுக்களுக்கு பிரிட்டிஷ் சிறப்பு படையணி உதவியுள்ளது.

ஐ எஸ் பலமாக திகழும் சேர்த் நகரின் போர் முன்னரங்குக்கு அருகே சென்ற பிபிசி செய்திக்குழு தொகுத்தளிக்கும் பிரத்தியேக நேரடிச் செய்திகள்.